logo

Low Blood Pressure

குறைந்த இரத்த அழுத்தம்

Low Blood Pressure

குறைந்த இரத்த அழுத்தம்

According to The Panchaboodha Treatment , low blood pressure is caused by excess carbon dioxide in the body, small intestine and kidneys. As this carbon energy increases the cooling temperature of the body increases to reduce this energy. This low blood pressure due to the power of cold fire which increases blood flow and respiration in the body.  Thus, causes downward breathing along with this dizziness due to cold fire force joining downwards, lightheadedness, nausea, dehydration, colds, pale skin, inattention, restlessness, dizziness and other conditions. In kidneys and intestinal tract and also in brain and cardiovascular disorder begin to appear. There is a way to find the causes of this low blood pressure level through the panchaboodha Pulses and there is a way to cure it.

பஞ்சபூத மருத்துவத்தில் குறைந்த இரத்த அழுத்தம் உருவாக காரணம்  உடலில் சிறுகுடல் மற்றும் சிறுநீரகத்தில் அதிகபடியாக கார்பன் சக்தி சேர்வதாகும். இந்த கார்பன் சக்தி அதிகமாகும் போது இந்த சக்தியை குறைக்க உடலில் குளிர்ந்த வெப்ப நிலை அதிகமாகிறது. இதனால்  உடலில்  இரத்த ஓட்டத்திலும் , சுவாசத்திலும் அதிகரிக்கும் குளிர்ந்த நெருப்பு என்ற சக்தியினால் குறைந்த இரத்த அழுத்தம் உண்டாகிறது. இதனால் கீழ் நோக்கிய சுவாசசக்தியுடன் , கீழ் நோக்கிய குளிர்ந்த நெருப்பு சக்தி சேர்வதால்  தலைமயக்கம் , தலைசுற்றல் , ஒமட்டல் , நீரிழப்பு , சளி , தோல் வெளுப்பு , கவனகுறைவு ,  அமைதியாக இருத்தல் , மயக்கம் போன்ற நிலைகள் உண்டாகிறது . சிறுநீரகம் மற்றும்  குடல் பகுதிகளில் மாற்றம் உண்டாகி  மூளை மற்றும் இருதயம் சார்ந்த உடல் உபாதைகள் தோன்ற ஆரம்பிக்கிறது. இந்த குறைந்த இரத்த அழுத்த அளவின் காரணங்களை பஞ்சபூத நாடிகள் மூலம் கண்டுபிடித்து முற்றிலும் சரி செய்ய வழி உள்ளது.