logo

Parkinson

பார்க்கின்ஷன் நோய்

Parkinson

பார்க்கின்ஷன் நோய்

According to The Panchaboodha Treatment, the cause of Parkinson’s disease is because through the vital energy of the female seed energy along with it water energy begins to accumulate more in the brain area of the body through the respiratory energy. This leads the cells of the brain begins to die slowly due to lack of oxygen. Furthermore, it affects the central nervous system associated with the brain and spinal cord. This causes tremble in one hand from the body and later the body movements become slower. Stiffness developed in the body and creates imbalance in standing, walking and also while sitting. So, this Parkinson’s disease causes can be found through the panchaboodha pulses and treated to cure completely.

பஞ்சபூத மருத்துவத்தில்  பார்க்கின்ஷன்  நோய் உருவாக காரணம் பெண்சக்தியின்  உயிர் ஆற்றலுடன் ,நீர் சக்தியும் சேர்ந்து சுவாச சக்தியின் மூலமாக உடலின் மூளை பகுதியில் அதிகமாக சேர ஆரம்பிக்கிறது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால் மூளையின் செல்கள் அழிய ஆரம்பிக்கிறது. மேலும் மூளை  மற்றும் முள்ளந்தண்டுவடத்துடன்  தொடர்புடைய மத்திய நரம்புமண்டலங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் உடலில் ஏதாவது ஒரு கையில் நடுக்கம் உண்டாகிறது. பின்னர் உடல் இயக்கங்கள் மெதுவாக ஆகிறது. உடலில் விறைப்புத்தன்மை உருவாகி ,நிற்பது ,நடப்பது, உட்காருவது போன்ற செயல்களில் சமநிலை பாதிக்கப்பட்டு ஏற்றத்தாழ்வு உருவாகிறது. இந்த பார்க்கின்ஷன் நோயின் காரணங்களை பஞ்சபூத நாடிகளின் மூலம் கண்டுபிடித்து முற்றிலும் சரி செய்ய வழி உள்ளது.